ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய பாஜக அரசின் முடிவைக் கண்டித்து மாநிலம் முழுவதும் புதனன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஜங்சன் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினர்.