tamilnadu

img

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்

ஊதிய பிரச்சனை காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனமாக உள்ளது.இதில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகளுக்கும், நிறுவனத்திற்கும் இடையே ஊதியம் சம்பந்தமான பிரச்சனை பல மாதமாக தொடர்ந்து வருகிறது.இதன் காரணமாக விமானிகள் தற்போது 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் விமான சேவை 100 சதவீதம் பாதிக்கப்பட்டு,ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
 

;