“கொரோனா வந்ததும், இனி பிழைக்க மாட்டேன் என்ற எண்ணம்தான் வந்தது. ஆனால், மருத் துவர்கள்தான் என்னை காப்பாற்றினர். வாழ்க்கை எவ்வளவு விலை மதிக்க முடியாதது என்பதும், உயிரோடு இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதும் எனக்குப் புரிந்தது” என்றுநடிகை தமன்னா பேட்டியில் கூறியுள்ளார்.