tamilnadu

img

பாஜக கிளையா தேர்தல் ஆணையம்..?

“இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் ஒருகிளை அமைப்பு போல செயல்படுகிறது. அப்படியிருந்தாலும் தேர்தல் ஆணையம் வெளிப்படையானது என்று மக்கள் இன்னமும் நம்புகின்றனர்” என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் அதிருப்தி தெரிவித்துள்ளார்.