tamilnadu

img

சிபிஎம் மாநிலக்குழு அழைப்பாளர்கள் தேர்வு

சென்னை:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜன.3,4,5 ஆகிய தேதி
களில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பின்னர் மாநிலக் குழு கூட்டம் ஜன.28 அன்று சென்னையில் மத்தியக் 
குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தில், கட்சி மாநிலக் குழுவின் அழைப்பாளர்களாக

1. ஆர்.சுதிர், 2. கே.சி.கோபிகுமார், 3. எஸ்.ராஜேந்திரன், 
4. தோ.வில்சன், 5. த.செல்லக்கண்ணு, 6. க.சரவணன், 7. சம்சீர் அகமது ஆகிய 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.