tamilnadu

img

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வலியுறுத்துவோம். ஒன்றிய அரசே!

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி தன்னுயிரைத் தந்த ஈகி சங்கரலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வலியுறுத்துவோம். ஒன்றிய அரசே! உயர்நீதி மன்றத்தில் தமிழ்; சலுகை அல்ல எங்களின் உரிமை!