மோடி அரசை மண்டியிடச் செய்து, கொடிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைத்த விவசாயிகளின் மகா எழுச்சி அடைந்த வரலாறு காணாத வெற்றியை கொண்டாடும் விதமாக திருவாரூரில் புதனன்று மாலை சம்யுக்த கிஷான் மோர்ச்சா சார்பில் நடைபெற்ற எழுச்சிமிகு பேரணியில் அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே உள்ளிட்ட தலைவர்கள் அணிவகுத்து வந்த காட்சி...