சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி'
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் குமரி ஆனந்தன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் வே.ராஜசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.