tamilnadu

img

தமிழ்நாடு முழுவதும் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம்

தமிழ்நாடு முழுவதும் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 78 சந்தாக்களுக்கான தொகை 1 லட்சத்து 43 ஆயிரத்து 650 ரூபாயை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வே.ஆறுமுகம், முத்துக்குமார் ஆகியோர் வழங்கினர். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.