tamilnadu

img

தீக்கதிர், செம்மலர், மார்க்சிஸ்ட் ஆண்டு சந்தா வழங்கும் நிகழ்வு

தீக்கதிர், செம்மலர், மார்க்சிஸ்ட் ஆண்டு சந்தா வழங்கும் நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில்  நடைபெற்றது.  242 செம்மலர், 62 தீக்கதிர் நாளிதழ்- ஆண்டு சந்தா தொகைக்கான ரூ.2,46,700ஐ மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன் வழங்க மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

;