tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

நவீன தாராளமயத்தின் எழுச்சி பொருளாதார வளர்ச்சியின் பெரும்பகுதியை சிறு சிறு குழுக்கள் குவித்துக் கொள்ள வழிவகுத்தது. அமெரிக்காவில் 1972-2013 காலகட்டத்தில் கீழ் 10% மக்களின் உண்மை வருமானம் வீழ்ச்சியடைந்தது. உயர் வருமானம் கொண்ட 25 நாடுகளில் 65-70% குடும்பங்கள் 2005-2014 காலகட்டத்தில் தேக்கம் அல்லது வீழ்ச்சியை சந்தித்தன. நவீன தாராளமயத்தின் நெருக்கடி புதிய முரண்பாடுகளை உருவாக்கி, ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே மோதல்களை ஏற்படுத்தியுள்ளது.