tamilnadu

img

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா செலவு ரூ. 6.88 கோடி

மதுரை:
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கடந்த 17.10.2018 முதல் 17.1.2019 வரை தமிழக அரசால் நடத்தப்படுகிறது. இதற்காக மொத்தம் ரூ.6,88,07,000 செலவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற தொடக்கவிழாவிற்கு ரூ.48,73,497-ம் சென்னையில் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு ரூ. 1,99,86,639-ம் செலவு செய்யப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்த விபரம் தெரியவந்துள்ளது.

;