tamilnadu

img

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கும், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்  ஆர்.சச்சிதானந்தத்திற்கும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரத்தை கட்சியின் மூத்த தலைவர் ஏ.லாசரிடம், ஆண்டிப்பட்டி கவிதா டெக்ஸ் உரிமையாளர்  எஸ்.பழனிச்சாமி வழங்கினார். உடன் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், தர்மர் ஆகியோர் உடனிருந்தனர்.