கேரளத்தின் புதுப்பள்ளி தொகுதியில் இடது ஜனநாயக முன்னணியின் அரசியல் அடித்தளம் வலுவிழக்கவில்லை என்பதை வாக்கு எண்ணிக்கை காட்டுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் எல்டிஎப் 39,483 வாக்குகளைப் பெற்றது. இது 2011 சட்டசபை தேர்தலில் 36,667 ஆக இருந்தது. ஆனால் தற்போது 42,425 ஆக அதிகரித்து உள்ளது. இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தால் இடது ஜனநாயக முன்னணியின் வாக்குகள் சரியவில்லை என்பது புரியும். சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்ட ஜெய்க் சி.தாமஸின் பேட்டியில் இருந்து