tamilnadu

img

குறைந்தபட்ச கூலியாக 26ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை

குறைந்தபட்ச கூலியாக 26ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (மே 24) தென்சென்னை மாவட்டத்தில் சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.தனலட்சுமி தலைமையிலான சென்னை மண்டலக்குழு பிரச்சாரம் மேற்கொண்டது.