tamilnadu

img

சுகுமார் இயக்கத்தில் வெளியாகிய புஷ்பா என்ற தெலுங்கு திரைப்படம் 2 விருது

சுகுமார் இயக்கத்தில் வெளியாகிய புஷ்பா என்ற தெலுங்கு திரைப்படம் 2 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜூனுக்கும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாதிற்கு சிறந்த பாடலுக்கானன விருது அறிவிக்கப்பட்டுள்ளது.