tamilnadu

img

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. குறைந்த அளவே தண்ணீர் விழுந்தாலும் வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.