tamilnadu

திட்டக்குழு அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு

திட்டக்குழு அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு

தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகளை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்களன்று (ஜூன் 9) சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் பேரா. ஜெ.ஜெயரஞ்சன் சமர்ப்பித்தார்.தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம்,திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, எஸ். சுதா ஆகியோர் உடனிருந்தனர்.