tamilnadu

img

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டில் வெற்றி

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இந்த வெற்றியை தவறாக ஒன்றிய அரசு எடுத்துகொள்ளக் கூடாது. அதாவது நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பயன்படுத்தக் கூடாது.