tamilnadu

img

ஆர்ஸ்.ஆல்ப்.30 நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கும் நிகழ்ச்சி

சிஐடியு மற்றும் ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி சார்பில் ஆர்ஸ்.ஆல்ப்.30 நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கும் நிகழ்ச்சி திட்டுவிளையில் நடைபெற்றது.  பேரூராட்சி முன்னாள் தலைவர் கரோலின் ஆலிவர் தாஸ், சிஎஸ்ஐ சேகர போதகர் ஜி.என்.ராஜ்குமார், சிஐடியு மாவட்ட துணை தலைவர் எஸ்.அந்தோணி, நிர்வாகி எஸ்.சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் எஸ்.மிக்கேல், திட்டுவிளை முஸ்லீம் ஜமாஅத் தலைவர் மைதீன் பிள்ளை, மருத்துவர்கள் ரிச்சர்ட் பிராங்கிளின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.