tamilnadu

img

அடைக்கல அன்னை இல்லம் நிவாரண உதவி

திண்டுக்கல், ஜுன் 5- திண்டுக்கல்  புனித சேவியர் தெருவில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவி வழங்கப்பட்டது. வெள்ளியன்று காலை சிறுமலை அடிவாரத்தில் உள்ள அடைக்கல அன்னை இல்லம் சார்பாக  50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது. அருட்சகோதரிகள் குழந்தை.செல்வி, ஜோஸ்பின், ஃபாத்திமா, மற்றும் புத்த பிக்கு ஜீவசங்கமித்ரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத்தலைவர் கவிஞர் சசி, கவிஞர் அசோக், ஜெயசீலன் (காந்திய மக்கள் இயக்கம்), சமூக ஆர்வலர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று உதவி பொருட்களை வழங்கினர். (நநி)