சென்னை, பிப். 2 - தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வார்டு உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த சில நாட்களாக திமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக திமுக தலைவர்களுடன் பேச்சு நடத்தி வந்தனர். பல்வேறு மாவட்டங்களில் உடன்பாடுகள் எட்டப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் வார்டுகள் முடிவு செய்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் 8 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. சென்னை மாநகராட்சியில் 5 வார்டுகளிலும் திருப்பூர் மாநகராட்சிகளில் 8 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி களமிறங்குகிறது. இந்த வார்டுகள் உள்பட முதல் கட்டமாக தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளில் திமுக அணியில் 29 வார்டுகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். இவை தவிர, பல்வேறு நகராட்சிகளில் போட்டியிடும் 55 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலும் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சிகளில் போட்டியிடும் 63 வார்டுகளுக்கான மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022 சிபிஐ(எம்) போட்டியிடும் மாநகராட்சி வார்டு வேட்பாளர்கள் விபரம்
மாவட்டம் மாநகராட்சி வேட்பாளர் பெயர்
1 வடசென்னை சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் 4வது வார்டு ஆர்.ஜெயராமன்
சென்னை மாநகராட்சி ஆர்.கே.நகர் 41வது வார்டு பா.விமலா
2 தென்சென்னை சென்னை மாநகராட்சி 148வது வார்டு எஸ்.வெள்ளைச்சாமி
சென்னை மாநகராட்சி 123வது வார்டு எம்.சரஸ்வதி
தாம்பரம் மாநகராட்சி 61வது வார்டு ஆர்.விஜயா
தாம்பரம் மாநகராட்சி 28வது வார்டு ஜி.விஜயலட்சுமி
3 வடசென்னை ஆவடி மாநகராட்சி 10வது வார்டு அ.ஜான்
4 கடலூர் கடலூர் மாநகராட்சி 36வது வார்டு எஸ்.மாலா
கடலூர் மாநகராட்சி 21வது வார்டு ஏ.தேவி
5 தஞ்சாவூர் தஞ்சாவூர் மாநகராட்சி 35வது வார்டு எம்.வைஜெயந்திமாலா
தஞ்சாவூர் மாநகராட்சி 36வது வார்டு இ.வசந்தி
கும்பகோணம் மாநகராட்சி 34வது வார்டு ஆ.செல்வம்
6 திருச்சி மாநகர் திருச்சி மாநகராட்சி 47வது வார்டு ஜி.வெற்றி செல்வம்
திருச்சி மாநகராட்சி 35வது வார்டு எஸ்.சுரேஷ்
7 கரூர் கரூர் மாநகராட்சி 41வது வார்டு எம். தண்டபாணி
8 சேலம் சேலம் மாநகராட்சி 24வது வார்டு கே.நிர்மலா
சேலம் மாநகராட்சி 60வது வார்டு எம்.ஜி.சேகர்
9 ஈரோடு ஈரோடு மாநகராட்சி 48வது வார்டு எஸ்.ரவி
ஈரோடு மாநகராட்சி 57வது வார்டு சி.முருகேசன்
10 திருப்பூர் திருப்பூர் மாநகராட்சி 1வது வார்டு கோ.மீனாட்சி
திருப்பூர் மாநகராட்சி 9வது வார்டு கா.வசந்தி
திருப்பூர் மாநகராட்சி 14வது வார்டு ர.கவிதா
திருப்பூர் மாநகராட்சி 17வது வார்டு ஈ.பி.ஜெயகிருஷ்ணன்
திருப்பூர் மாநகராட்சி 28வது வார்டு வீ.பாலசுப்ரமணியம்
திருப்பூர் மாநகராட்சி 29வது வார்டு சி.சின்னசாமி
திருப்பூர் மாநகராட்சி 52வது வார்டு கே.பொம்முதுரை
திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு ஆர்.மணிமேகலை
11 விருதுநகர் சிவகாசி மாநகராட்சி 1வது வார்டு ஏ.முத்துராஜ்
12 தூத்துக்குடி தூத்துக்குடி மாநகராட்சி 43வது வார்டு ஆர்.முத்துமாரி
சிபிஐ(எம்) போட்டியிடும் நகராட்சி வார்டு வேட்பாளர்கள் விபரம்
மாவட்டம் நகராட்சி வேட்பாளர் பெயர்
1 திருவள்ளுர் பொன்னேரி 27வது வார்டு எஸ்.குணசேகரன்
திருநின்றவூர் 16வது வார்டு எஸ்.சரிதா
திருவள்ளுர் 4வது வார்டு எம்.உதயநிலா
2 செங்கல்பட்டு செங்கல்பட்டு 29வது வார்டு என்.அன்பு
மறைமலைநகர் 19வது வார்டு என்.மகேஸ்வரி
மதுராந்தகம் 12வது வார்டு பி.மாசிலாமணி
3 விழுப்புரம் விழுப்புரம் 41வது வார்டு டி.ராமமூர்த்தி
கோட்டக்குப்பம் 18வது வார்டு எம்.ஃபர்கத் சுல்தானா
4 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி 16வது வார்டு எஸ்.சித்ரா
உளுந்துர்பேட்டை 20வது வார்டு ஏ.தேவி
5 திருவண்ணாமலை பொன்னேரி 27வது வார்டு என்.ராதாகிருஷ்ணன்
6 கடலூர் சிதம்பரம் 5வது வார்டு ஜெ.தஸ்லிமா
சிதம்பரம் 33வது வார்டு எம்.முத்துக்குமரன்
7 திருவாரூர் திருத்துறைப்பூண்டி 11வது வார்டு ராமலோக ஈஸ்வரி
திருத்துறைப்பூண்டி 24வது வார்டு ஜெயப்பிரகாஷ்
8 நாகப்பட்டினம் நாகை நகராட்சி 32வது வார்டு எஸ்.ஜெயலட்சுமி
9 தஞ்சாவூர் பட்டுக்கோட்டை 22வது வார்டு எம்.ஆர்.செந்தில்குமார்
10 புதுக்கோட்டை அறந்தாங்கி 24வது வார்டு எஸ்.சம்சாத்பேகம்
புதுக்கோட்டை 27வது வார்டு பழ.இராதாகிருஷ்ணன் (எ)
கண்ணன்
11 திருச்சி புறநகர் தூவாக்குடி 5வது வார்டு ஆர்.மகேஸ்வரி
தூவாக்குடி 18வது வார்டு சி.பிரமிளா
மணப்பாறை 1வது வார்டு எஸ்.சரோஜா
லால்குடி 12வது வார்டு வி.சாரதா
முசிறி 5வது வார்டு டி.பி.நல்லுசாமி
12 கரூர் புகளூர் நகராட்சி 22வது வார்டு இந்துமதி அரவிந்த்
13 சேலம் மேட்டூர் 9வது வார்டு சி.கருப்பண்ணன்
இடங்கணசாலை 9வது வார்டு ஏ.சீனிவாசன்
14 திருப்பூர் திருமுருகன்பூண்டி 10வது வார்டு பி.சுப்ரமணியம்
திருமுருகன்பூண்டி 11வது வார்டு எஸ்.கலைச்செல்வி
திருமுருகன்பூண்டி 14வது வார்டு பி .தேவராஜன்
திருமுருகன்பூண்டி 16வது வார்டு எஸ்.வெங்கடாசலம்
திருமுருகன்பூண்டி 22வது வார்டு எஸ்.பார்வதி
உடுமலைப்பேட்டை 13வது வார்டு கே.தண்டபாணி
தாராபுரம் 28வது வார்டு எல்.சுகன்யா லெனின்பாரதி
வெள்ளகோவில் 7வது வார்டு எம்.ராதாமணி
15 நீலகிரி கூடலூர் 20வது வார்டு லீலாவாசு
நெல்லியாளம் 6வது வார்டு பி.ரமேஷ்
நெல்லியாளம் 19வது வார்டு ஏ.விஜயா
16 விருதுநகர் சாத்தூர் 11வது வார்டு எஸ்.தெய்வாணை
சாத்தூர் 22வது வார்டு கே.விஜயகுமார்
ராஜபாளையம் 18வது வார்டு எம்.செந்தமிழ் செல்வன்
அருப்புக்கோட்டை 16வது வார்டு எஸ்.கே.பாலசுப்ரமணி
திருவில்லிப்புத்துர் 21வது வார்டு தி.ரேணுகாதேவி
விருதுநகர் 24வது வார்டு கே.ஜெயக்குமார்
விருதுநகர் 34வது வார்டு பி.ராஜபாண்டி
17 இராமநாதபுரம் ராமேஸ்வரம் 2வது வார்டு க.கருணாகரன்
பரமக்குடி 16வது வார்டு எஸ்.வினோதினி
கீழக்கரை 4வது வார்டு ம.சூரியகலா
18 தூத்துக்குடி கோவில்பட்டி 6வது வார்டு என்.முத்துராஜ்
கோவில்பட்டி 10வது வார்டு ஜி.முத்துலட்சுமி
கோவில்பட்டி 18வது வார்டு எல்.விஜயா
கோவில்பட்டி 27வது வார்டு எல்.பி.ஜோதிபாசு
கோவில்பட்டி 31வது வார்டு கே.சீனிவாசன்
திருச்செந்தூர் 22வது வார்டு பி.கலையரசி
காயல்பட்டிணம் 9வது வார்டு பிராட்டி