பிளஸ் 2 தேர்வு துவங்கியது நமது நிருபர் மார்ச் 13, 2023 3/13/2023 9:39:17 PM தமிழ்நாடு முழுவதும் திங்களன்று பிளஸ்2 தேர்வு துவங்கியது. குமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்எல்பி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பார்வையிட்டார்.