‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.