tamilnadu

img

நெல்லைநாயகம் காலமானார்

மதுரை, ஜூலை 9- மதுரை பஞ்சாலை தொழிலாளர் சங்க (சிஐடியு) நிர்வாகி யாக, மதுரை கோட்ஸ் ஸ்டோர் மற்றும் கூட்டுறவு வங்கித் தலைவர், விளாங் குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆகிய பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் நெல்லை நாய கம் (74) வியாழனன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவ ரது மறைவு செய்தி அறிந்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், பகு திக்குழு செயலாளர் வை.ஸ்டாலின், ஜன நாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் கே.ராஜேஸ்வரி ஆகியோர் அவரது உட லுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி வியாழன் பிற்பகல் மேலப்பொன்னகரம் பாலு படிப்பம் அருகில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.