tamilnadu

img

தலைமை செயலாளருடன் சந்திப்பு

இதைத்தொடர்ந்து சிபிஎம் சட்டமன்றக் குழுத் தலைவர் வி.பி.நாகை மாலி தலைமையில் முன்னணியின் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், பொருளாளர் இ.மோகனா, துணைப் பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன் ஆகியோர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் ஜி.லட்சுமிபிரியா ஆகியோரிடம் வரைவு சட்டத்தை வழங்கி பேசினர்.