tamilnadu

img

செஞ்சட்டை பேரணி

நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் செஞ்சட்டை பேரணி நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற பேரணியில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.