ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மரியம் நமது நிருபர் மார்ச் 4, 2022 3/4/2022 8:35:06 PM பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் மீதான வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக பாட்னாவில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மரியம் தாவ்லே தலைமையில் நடைபெற்ற பெருந்திரள் தர்ணா.