tamilnadu

img

மனிதன் மட்டுமே தன் ஆசைகள் நிறைவேற நிறைவேற அவை அதிகரிக்கும் உயிரினம் - ஹென்றி ஜார்ஜ் -

மனிதன் மட்டுமே தன் ஆசைகள் நிறைவேற நிறைவேற அவை அதிகரிக்கும் உயிரினம்; எப்போதும் திருப்தி அடையாத ஒரே உயிரினம். எந்த மனிதரும் தனக்கு செல்வாக்கு இல்லை என்று நினைக்க வேண்டாம்.   அவர் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், சிந்திக்கும் மனிதர் ஒளியாகவும் சக்தியாகவும் மாறுகிறார்.