tamilnadu

img

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

சென்னை, மார்ச் 26- திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. திமுக கூட்டணி வேட்  பாளர்களை ஆத ரித்துப் பிரச்சார பய ணம் மேற்கொள்கி றார். மார்ச் 28 அன்று கரூர் தொகுதி யில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி  மற்றும் ஈரோடு திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார். சு. வெங்கடேசன்,  தங்கதமிழ்ச் செல்வன் அதைத் தொடர்ந்து, மார்ச் 29 அன்று  கோவை, பொள்ளாச்சி, ஏப்ரல் 1 அன்று  திருநெல்வேலி, தென்காசி, ஏப்ரல் 2  அன்று கன்னியாகுமரி ஆகிய தொகுதி களில் பிரச்சாரம் செய்கிறார். ஏப்ரல் 4  வியாழக்கிழமை மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன், தேனி  திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்  ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கிறார். ஏப்ரல் 8 அன்று தென் சென்னை தொகுதி யில் திமுக வேட்பாளர் சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு சேகரிக்கிறார்.