tamilnadu

img

வழக்கறிஞர் சங்கத் தலைவர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் வெற்ற பெற்ற தலைவர் ஜி. மோகன கிருஷ்ணன், செயலாளர் ஆர். கிருஷ்ணகுமார், பொருளாளர் ஜி. ராஜேஷ், துணைத்தலைவர் சு. அறிவழகன், நூலகர் - ரகு, மூத்த செயற்குழு உறுப்பினர்கள் கே.சுப்ரமணியன், ஏ.ரமேஷ்,  வெ. கயல்விழி, இளம் செயற்குழு உறுப்பினர்கள்- ஜி. முத்துக்குமரன், ஏ.எம்.நடராஜ் மற்றும் ஆர். திருமூர்த்தி, மெய்யப்பன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை வெள்ளியன்று சென்னையில் மாநிலக்குழு அலுவலகத்தில்  மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். உடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் உள்ளார்.