நீலகிரி நாடாளு மன்ற தொகுதி யில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஏப்ரல் 4ம் தேதியன்று மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பின ராக பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார். விந்தையாக இல்லையா? ஒரே சமயத்தில் நாடாளுமன்ற மக்கள வைக்கு வேட்பாளர்! மாநிலங்களவைக்கு பதவியேற்பு ! இத்தகைய விந்தைகள் பாஜகவில் தான் நடக்கும். நீலகிரியில் வெல்வோம் என நம்பிக்கை இருந்தால் ஏன் மாநிலங்களவை பதவி பிரமாணம்? இப்பொழுதே தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளனர் பாஜகவினர்!