முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையெட்டி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில், மார்ச் 1 ஆம் தேதி பிறந்த நான்கு குழந்தைகளுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் தமிழக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தங்க மோதிரம் வழங்கினார்.