tamilnadu

img

நோன்பு முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு

நோன்பு : முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு

ரமலான் பண்டிகை 2025 மார்ச் மாதம் 31-ஆம் தேதி கொண்டாடப் படவுள்ளது. இந்த பண்டிகைக்கு முன் மார்ச் 2 முதல் 31 வரை முஸ்லிம்கள் நோன்பு இருந்து மாலையில் தொ ழுகை செய்வார்கள். இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் அரசு அலுவலகங்க ளில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம் பணியாளர்களும் மார்ச் 2 முதல் மார்ச் 31  வரையிலான ரமலான் காலத்தில், மாலை 4 மணிக்கு வீட்டுக்குச் செல்ல அனுமதி வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள் ளது.