tamilnadu

img

புதுச்சேரியில் நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அமலோற்பவம் பள்ளியில் தேர்வு

புதுச்சேரியில் நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அமலோற்பவம் பள்ளியில் தேர்வு எழுதிய 761 மாண வர்களும் தேர்ச்சி பெற்று 28ஆவது முறையாக சாதனை படைத்துள்ளனர். பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி சாதனை படைத்த மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.