tamilnadu

img

ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் அவர்களை டிசம்பர் 1 அன்று சென்னையில் சந்தித்து வாழ்த்து

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் ஏ.ஏ.ரஹீம், ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் அவர்களை டிசம்பர் 1 அன்று சென்னையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், இணைச் செயலாளர் சி.பாலசந்திரபோஸ், மாநிலக் குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

;