tamilnadu

img

ஒன்றிய பட்ஜெட்டைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வை நாசமாக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலனை வஞ்சித்து, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் உள்ள ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து, மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.