ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூன் 11, 2020 6/11/2020 12:00:00 AM சேரை ஒன்றியம் வெள்ளங்குளி பெண்கள் கிளை சார்பாக மத்திய-மாநில அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு லோகநாயகி தலைமை வகித்தார். இலங்காவதி, சந்தனமாரி, ஞானசுந்தரி உள்பட 10 பெண்கள் கலந்து கொண்டனர்.