tamilnadu

img

தோழர் ஆர்.நல்லகண்ணுவிற்கு சிபிஎம் தலைவர்கள் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி, அவரை சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் வே.ராஜசேகரன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.