மதுரை, ஜூன் 22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை புதூர்-அண்ணா நகர் பகு திகுழு-ப்ரீதா ஹோமியோ மருத்து வமனை இணைந்து கொரோனா நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் அண்ணா நகரில் பகு திக்குழுச் செயலாளர் டி. குமர வேல் தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது, மருத்து வர் தே.செங்குட்டுவன், ப்ரீதா செங்குட்டுவன் ஆகியோர் மக்க ளுக்கு மாத்திரைகள் வழங்கினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலர் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் என்.முத்து அமுதநாதன், சீனி வாசன், கணேசன், கிளைச் செய லாளர்கள் ராஜேந்திரன், பால கிருஷ்ணன், பட்ஷா, சதிஸ் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.