tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

மார்க்சியம் ‘ஓர் ஆக்கப்பூர்வமான அறிவியலாக’ இருப்பதால்தான்,  மார்க்சியம் மட்டுமே மனித  சமூகம் எதிர்கொள்ளக் கூடிய அனைத்து அம்சங்கள் குறித்தும், அதன்  விளைவுகள் குறித்தும் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிப் போக்குகளின் திசைவழிகள் குறித்தும் சரியாக அடையாளப்படுத்தும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் அதன் வளர்ச்சிப்போக்கும் – வான் இயற்பியலிலிருந்து நானோ தொழில்நுட்பம் வரை  (from astro physics to nano technology) – தர்க்கவியல் பொருள்முதல்வாதம் எவ்வளவு மிகச்சரியானது என்பதை சந்தேகமின்றி மெய்ப்பித்திருக்கின்றன.