tamilnadu

நாளொன்றுக்கு ரூ.200 வாக்குகளை களவாட முயற்ச்சி

சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்க வக்கில்லாத அதிமுக - பாஜக கூட்டணி பணம் கொடுத்து வாக்குகளை களவாட முயல்கிறார்கள். வாக்காளர்களுக்கு ரூ.200, ரூ.300 என கொடுக்க முயல்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல்அறிக்கையில் ஏழை மக்களுக்கு ஆண்டுக்குரூ.72ஆயிரம் வங்கியில் டெபாசிட் செய்வோம் என்று கூறியுள்ளது. அப்படியென் றால், மாதத்திற்கு ரூ.6 ஆயிரம் , நாளொன்றுக்கு ரூ.200 வழங்கப்படும் என்றுவாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம்நடைமுறை சாத்தியமான ஒன்றுதான் என்றுமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அதிமுக தேர்தலுக்கு மட்டும் தருகிற பணமா? அல்லது நாள் முழுவதும் கிடைக்க இருக்கிற பணமா? என்பதை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். - மேலூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சு.வெங்கடேசன்

;