மதுரை, மே 21- மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு சட் டம் அமலில் உள்ளது. ஊரடங்கை மீறிய தாக மதுரை மாநகரில் மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் மே19 -ஆம் 8,888 வழக்குகள் பதிவாகி உள்ளன. 9,671 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,522 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.