tamilnadu

img

அண்ணாமலை கோவைக்கு செய்த துரோகம் பாரீர்!

  1.     2020- டாடா குழுமம் செமி கண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட திட்டம்.
  2.     2022- இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்க டாடா குழுமத்துடன் தமிழ்நாடு அரசு பேச்சு வார்த்தை. 
  3.  கோவை மாவட்டம் அன்னூர் சிப்காட்டில் தொடங்க டாடாவுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை!
  4.  2022/23ல் அன்னூரில் இந்த திட்டத்தை எதிர்த்து அண்ணாமலை தகராறு; சாகும்வரை உண்ணாவிரதம் என மிரட்டல்!
  5.  2024ல் 1,25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டம் பாஜக ஆளும் குஜராத்துக்கும் அசாமுக்கும் மடைமாற்றம்!

கோவைக்கும் தமிழ்நாட்டுக்கும் வர வேண்டிய அதி நவீன 1,25,000 கோடி மதிப்புள்ள ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பு 
இருந்த திட்டத்தை குஜராத்துக்கும் அசாமுக்கும் மடைமாற்றிய பாஜக மற்றும்
அண்ணாமலையின் துரோகத்தை நிராகரித்து டெபாசிட்டை இழக்க வைப்போம்!