tamilnadu

img

தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவுவிடத்தில் மரியாதை.....

தமிழக சட்டமன்றத்தில் உழைக்கும் மக்களின் உரிமைக்குரலாக செயல்பட்ட தோழர் ஜெ.ஹேமச்சந்திரனின் 13 ஆவது நினைவு தினத்தையொட்டி திங்களன்று  மாத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநில குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், வட்டார நிர்வாகிகள், அனைத்து சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

;