tamilnadu

img

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த மத்திய பிரதேச முதல்வர்..

போபாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , ஆறு நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு பிறகு, இன்று வந்த கோவிட் -19 பரிசோதனை முடிவுகள்  அடிப்படையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாக  மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று மாலை  தெரிவித்துள்ளார்.