tamilnadu

img

பொள்ளாச்சியில் பிஒய்சிசி நடத்தும் 8ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி

பொள்ளாச்சியில் பிஒய்சிசி நடத்தும் 8ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி ஆண்கள் நகர மன்ற மேல்நிலைப்பள்ளியில் சனியன்று நடைபெற்றது. முதல் காட்சி போட்டியாக பொள்ளாச்சி பத்திரிகையாளர் கிரிக்கெட் அணிக்கும் காவலர் அணிக்கும் இடையே நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.