சீர்காழி அருகே குன்னம் கிராமம் கீழத்தெருவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட இந்த மின்கம்பம் பழுதாகி உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. விபத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் இதனை சரி செய்வார்களா?