tamilnadu

img

 “ஐ ஆம் பாசிபிள்’’ நூல் வெளியீட்டு விழா

அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் ஹரி பிரசாத் எழுதிய  “ஐ ஆம் பாசிபிள்’’ என்ற நூல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.  ஹரிபிரசாத்திடமிருந்து முதல் புத்தகத்தை அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி பெற்றுக்கொண்டார்.