tamilnadu

img

சத்தியத்திற்கு  விலை கிடையாது!

“இந்த உலகமே தன்னைப் போலத்தான் இருக்கும் என்று பிரதமர்மோடி நினைத்துக் கொண்டு இருக்கிறார். எல்லோருக்கும் ஒரு விலை இருக்கும் அல் லது மிரட்டி பணிய வைக்கலாம் என்று கருதுகிறார். ஆனால். சத்தியத்திற்காக போராடுவோருக்கு விலையேகிடையாது” என்று காங்கிரஸ் தலைவர்ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.